ஞாயிறு, 7 டிசம்பர், 2008

என்னை கட்டி போட்ட பாடல்...



நித்தியின் நினைவலை....



கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய்
போதாதெனசின்னச் சிரிப்பில்
ஒரு கள்ளச் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
(கண்கள் இரண்டால்)

பேச எண்ணி சில நாள்அருகில் வருவேன்பின்பு
பார்வை போதும் என நான்நினைத்தே
நகர்வேன் ஏமாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத பகலும்
அல்லாதபொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை( கண்கள் இரண்டால் )
கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத

manathukul எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லைதடையில்லை
சாவிலுமே உன்னோடு வர(கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்)
படம்: சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடல்: தாமரை
பாடியவர்கள்: தீபா மிரியம், பெல்லி ராஜ்
கள்....

3 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

அழகான பாடல் தான்.

அந்த கண்கள் உங்களுதா ;)

நித்தி .. சொன்னது…

அதிரை ஜமால் கூறியது...
அழகான பாடல் தான்.

அந்த கண்கள் உங்களுதா ;)

December 8, 2008 1:28 AM

illainga..enn thozhiyin kangal...
varugaiku nanri athirai...

Ananth சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.