வெள்ளி, 12 டிசம்பர், 2008

என் செல்ல நாய் குட்டிகள்....


நித்தியின் நினைவலைகள்....

செல்ல நாய் குட்டிகள்....


எப்போதுமே எனக்கு நாய் குட்டிகளின் மேல் ஒரு அலாதியான பரிவும்,நட்பும், நெருக்கமும் இருந்து கொண்டே இருக்கிறது...




அதன் குறும்பு தனங்களும்,சேட்டைகளும்..அப் அப்பா... நாள் முழுக்க கூட நேரம் போதாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்...




இனி வ‌ரும் சில‌ ப‌திவுக‌ளில் நான் என் செல்ல‌ பிராணிக‌ள் ப‌ற்றி பகிர்ந்து கொள்ள‌ நினைத்து இருக்கிறேன்....





3 கருத்துகள்:

Divya சொன்னது…

\இனி வ‌ரும் சில‌ ப‌திவுக‌ளில் நான் என் செல்ல‌ பிராணிக‌ள் ப‌ற்றி பகிர்ந்து கொள்ள‌ நினைத்து இருக்கிறேன்....\


நிறைய செல்ல பிராணிகள் வைச்சிருக்கிறீங்களோ??

பதிவுகளை ஆவலுடன்......எதிர்பார்க்கிறேன்!

நட்புடன் ஜமால் சொன்னது…

எழுதுங்கோ

எழுதுங்கோ ...

நாங்களும் படிப்போம்ல ...

தேவன் மாயம் சொன்னது…

குட்டி வாத்தோடு குளித்திடுவாய்

கொட்டமடிப்பாய் என் கண்ணே”

என்கிற விளம்பரம் ஞாபகம் வருகிறது