திங்கள், 21 ஜூலை, 2008

blog eluthuvathu epadi

நான் இதுநாள் வரை ப்ளொக் எழுவது எப்படி என்று குழம்பி போய் திணறி போய் இருந்தேன்.கணினியை பற்றி ஜாஸ்தி தெரியாத என்னையும் இப்போ ப்ளொக் எழுத வைத்த,என் கனவுகளையும் பதிய வைத்த இம்சைஅரசிக்கு என் கோடானு கோடி நன்றிகள்...இனி வரும் காலங்களில் என் கனவுகளையும் அதன் சுவாரஸ்யங்களையும் உங்கள் நினைவுகளில் நிறுத்திவைபதில் பெரிய்ய..சன்தோஷம்......

6 கருத்துகள்:

Sanjai Gandhi சொன்னது…

ஹய்யா.. நான் தான் ஃபர்ஸ்ட் கமெண்ட் :))

Sanjai Gandhi சொன்னது…

//இம்சைஅரசிக்கு //

அட நம்ம அல்லி ராணி... சாரி ஒல்லி ராணி வேலையா இதெல்லாம்? :))

MSK / Saravana சொன்னது…

வாங்க.. வந்து கலக்குங்க..

MSK / Saravana சொன்னது…

comments setting-ல இந்த Word Verification-ஐ எடுத்து விடுங்களேன்..

comments போட வசதியா இருக்கும்..

ஜியா சொன்னது…

//இம்சைஅரசிக்கு என் கோடானு கோடி நன்றிகள்...//

Hmmm... aduththa thadava imsai kitta pesumpothu rendu dose vidanum ;))

jus kidding.. Keep writing... :))

Divya சொன்னது…

நல்லா எழுதுறீங்க.......தொடர்ந்து எழுதுங்க, வாழ்த்துக்கள்!!