செவ்வாய், 22 ஜூலை, 2008

என் கனவுகள்


எப்போதுமே கனவுகளின் மேல் எனக்கு தீராத காதல்...கனவுகளில் தான் எதற்குமே எல்லை கிடையாது...வானத்தில் பறக்கலாம்,தேவலோகத்தில் வாழலாம்,எட்ட முடியாத தூரத்தையும் தொடலாம்..இனும் எத்தனையோ..

சரி எனக்கு அடிக்கடி வரும் கனவுகள் அப்படினு யோசிச்சா.ம்ம்ம்.... (இ ருங்கப்பா ...யோசிக்க வேணாமா...)

எங்கயோ வானத்துல பறந்து ,பறந்து போறேன்...அப்பறம் என்னால மட்டும் இப்படி பறக்க முடியுதேன்னு manasellam ஒரே குதுகலம் ரொம்பவே ஆனந்தமாவும் இருக்கு எனோட பிரிஎண்ட்ஸ்,அம்மா,அப்பா,அண்ணங்க எல்லாரும் என்னை பாகறாங்க..apparam என்ன நான் முளிச்சி டேன்...இப்படியே போகுது என் கனவு...

இன்னுமொரு கனவு.....

எங்க வீட்ல ரெண்டு மாடி இருக்கும் ,நான் குட்டி பாபாவா இருக்கேன்..மாடி படில தத்தி ,தத்தி ஏறி போறேன் அப்போ திடிருன்னு மாடி படில நடுவுல புதுசா ஒரு கதவு இருக்கு ..உள்ள போன போன போன .....

தொடரும் .....காத்திருங்கள் கனவுகளோடு ....


11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

hai yarum irukingala??

Sanjai Gandhi சொன்னது…

உங்களுக்கும் பறக்கிற கனவாஆஆஆஆஆஆஆஆஆஆ?

நானும் எப்போவும் பறந்துட்டு தான் இருப்பேன்.. ஆனால் கீழ என்னை தொட முயற்சிக்கும் பாம்புக் கூட்டத்தில் இருந்து தப்பிக்க பறந்துக் கொண்டிருப்பேன்.

Sanjai Gandhi சொன்னது…

சுவாரஸ்யமா எழுதுவிங்க போல இருக்கே... அடிக்கடி எழுதலாமே..

Sanjai Gandhi சொன்னது…

அம்மணி இந்த Word Verification எடுத்துடுங்கம்மணி.. அது இருந்தா சரியா பிஸ்னஸ் ஆகாது.. :)

MSK / Saravana சொன்னது…

//உள்ள போன போன போன .....//

உள்ள அப்படிதான் இருந்துது.??

சஸ்பென்ஸ் வச்சி முடிச்சி இருக்கீங்க..

MSK / Saravana சொன்னது…

ஒரு குட்டி சஜஷன் : கொஞ்சம் எழுத்து பிழைகளை சரி செய்தால், இன்னும் உங்கள் எழுத்துக்கள் மெருகேறும்.. :)

ஜியா சொன்னது…

//நான் குட்டி பாபாவா இருக்கேன்//

60 yrs back?? ;)))

Ippathaan aarambichirukeenga pola... neraya ezutha vaazththukkal... :))

BTW, thanks for visting my blog :))

ஜியா சொன்னது…

ENNATHU ithu?? Julykku appuram postye illa.... THirumba imsai kitta solli advice panna sollanum polaiye...

நித்தி .. சொன்னது…

அம்மணி இந்த Word Verification எடுத்துடுங்கம்மணி.. அது இருந்தா சரியா பிஸ்னஸ் ஆகாது.. :)

saringannov...eduthu vitutaen...thanksu...

நித்தி .. சொன்னது…

ஜி said...
//நான் குட்டி பாபாவா இருக்கேன்//

60 yrs back?? ;)))


"ammanga...apo ungalukku 20 vayasu irukumallo?????"

நித்தி .. சொன்னது…

Saravana Kumar MSK said...
ஒரு குட்டி சஜஷன் : கொஞ்சம் எழுத்து பிழைகளை சரி செய்தால், இன்னும் உங்கள் எழுத்துக்கள் மெருகேறும்.. :)

nanum athuku than muyarchi..payirchi yellam eduthutu irukaenunga....