மீண்டும் பள்ளிக்கு போவம் ன்னு பாட்டுத்தான் கேக்கனும் போல இருக்கு...
ரொம்ப குஷ்டமா ... சாரி கஷ்டமா இருக்குபா நாலு வரி டைப் பண்றது குள்ள ...
எனிவே என் முயற்சி வீண் போகல தப்பும் தவறுமா நான் போஸ்ட் போட்டாலும் அதையும் படிச்சி,சகிச்சி எனக்காக கமெண்ட் போட்ட ஜி ,சரவணா ,சஞ்சய் எல்லார்க்கும் எப்படி ஒரு நல்ல உள்ளமுன்னு நினைச்சாலே ஆவ்வ்வ்வ்வ்வ்வ் ...
ரொம்ப நன்றி நல்ல உள்ளங்களே !!!!
இந்த பொட்டி தட்டரவங்களுக்கு எவளோ திறமைபா ...எப்படி இவளோ பெருசா கதை கட்டுரையெல்லாம் போஸ்ட் பண்றாங்க..
எனோட mistakes ப்ரீ போஸ்ட் போட நல்ல வழி காட்டப்பா முருகப்பா .....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
அட.. இதெல்லாம் ஒரு விஷயமா..??!
நீங்கள் தமிழில் டைப்புவதற்கு எந்த எழுத்துருவை பயன்படுத்துகிறீர்கள்..??
http://www.google.com/transliterate/indic/Tamil
http://tamileditor.org/
இந்த இரண்டும் கொஞ்சம் பெட்டரா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. ரெண்டும் கொஞ்சம் வித்தியாசப்படும்..
And moreover எழுத எழுத பிழைகள் நீங்கி வார்த்தைகள் வசமாகும்..
So keep on write..
And moreover எழுத எழுத பிழைகள் நீங்கி வார்த்தைகள் வசமாகும்.
ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய் ...
நீங்கள் தமிழில் டைப்புவதற்கு எந்த எழுத்துருவை பயன்படுத்துகிறீர்கள்..??
http://www.google.com/transliterate/indic/Tamil
http://tamileditor.org/
இந்த இரண்டும் கொஞ்சம் பெட்டரா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. ரெண்டும் கொஞ்சம் வித்தியாசப்படும்..
And moreover எழுத எழுத பிழைகள் நீங்கி வார்த்தைகள் வசமாகும்..}
romba thanks SK....
கருத்துரையிடுக