NDTv யில் வந்த ஒரு சில sms how will the INDIA be secured? Most of the securities and cops have to spend their whole time by securing the politicians..then how will they come and secure the country?
எத்தனை நிதர்சனமான உண்மை?
why are the politians sending the normal people for military and cops to save the country?why not their children to military???
சீறி பாயும் கத்தி போன்றது இது..எப்படி ஆனாலும் இவர்களுக்குறைக்காது...
to the terrorist: im alive,what will you do me now?to the politicians: im alive,despite you.by a normal mumbaikar
this was a card holding by a public after the war got over...
இன்னும் ஒரு தாங்க முடியாத உண்மை,நாமும் இப்படி பதிவு மட்டுமே போட முடிகிறது...வேற எதுவும் பெருசா பண்ண முடியலயே....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
//,நாமும் இப்படி பதிவு மட்டுமே போட முடிகிறது...வேற எதுவும் பெருசா பண்ண முடியலயே....//
என் எண்ணமும் இதுவே..
கருத்துரையிடுக